PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்ற வேண்டுமா?
| |
பல
நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று
தேடிக்கொண்டிருப்போம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. PDF கோப்புகளை
திறந்து கொப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். |
தொலைந்து போன iphone கண்டுபிடிப்பதற்கான மென்பொருள்!
| |
Preyproject எனும் நிறுவனம் தொலைந்து போன Laptopப்பை
கண்டுபிடிப்பதற்கான மென்பொருளை ஏற்கனவே வெளியிட்டுருந்தது. கணனிகளில் செயற்படுவது
போன்று நீங்கள் பயன்படுத்தும் ஐபோன் தொலைந்து போனால் அல்லது அதை
தவறவிட்டுவிட்டால்..., |
கோப்புகளை படங்களாக மாற்றம் செய்வதற்கு!
| |
நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட் கோப்புகளான Word, Excel மற்றும் Power Point போன்ற கோப்புகளை Jpg படங்களாக மாற்றி கொடுக்க ஒரு தளம் உள்ளது. முக்கியமான கோப்புகளை படங்களாக இனி எளிதாக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. |
MS- Word Documentல் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க!
| |
நமது ஆவணங்களின் பிண்ணணியில் நமது பெயரையோ அல்லது எதாவது ஒரு படத்தினைச் சேர்ப்பதற்கு வாட்டர்மார்க் என்று சொல்வார்கள். இதனை MS- Word மென்பொருளைப் பயன்படுத்தி வந்தால் இதிலேயே எளிமையாகச் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்காக வேறு மென்பொருள்களை நாட வேண்டியதில்லை. |
ஹாட்டிஸ்க் பார்ட்டிஷனை இலகுவாக்க Wondershare டிஸ்க் மனேஜர்!
| |
விண்டோஸில்
ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறது Wondershare டிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copy மற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை
ரீகவர் செய்யவும் முடியும். |
Online photo editor புகைப்படங்களை எடிட் செய்வதற்கு!
| |
புகைப்படங்களை
எடிட் (photo editor) செய்வது என்பது பலருக்கும் பிடித்த ஒன்று, புகைப்பட எடிட்டிங்
மென்பொருள்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர் விருப்பம் இருந்தும் புகைப்பட
எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள். |
புகைப்படங்களின் அளவைக் குறைப்பதற்கு!
நாம் கமெராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப்படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. |
PDF கோப்புகளுக்கு Water Mark இடுவதற்கு!
| |
நம்முடைய
தகவல் பாதுக்காப்பாகவும், மற்ற நபர்களால் மாற்ற முடியாமலும் இருக்க நாம் கோப்புகளை
PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ
பகிர்வோம். |
கணனியின் பாதுகாப்பிற்கு இலவசஆண்டிவைரஸ் Bitdefender மென்பொருள்!
| |
விண்டோஸ்
கணினியின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவர்கள் அதிகம் கவலைப்படுவது தங்களது
ஆண்டிவைரஸ் மென்பொருள் உருவாகி வரும் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறமையுள்ளதா
என்பதை பற்றி... |
புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு சில டிப்ஸ்!
| |
புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு தேவையான டிப்ஸ்களை
வழங்கியுள்ளார் கான். Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு
எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று
இருக்கத்தான் செய்யும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக