மனைவியிலும் மோட்டர்பைக் மேலானது...
மனைவியிலும் பார்க்க மோட்டர் பைக் மேலானது என்பதற்கு பத்துக்
காரணங்கள்:
1 பழைய பைக்கை கொடுத்துவிட்டு எப்போதும் புதிதாக இலகுவாக வாங்கிக் கொள்ளலாம்.
2 தேவை ஏற்படின் பிரச்சனை ஏதுமில்லாமல் இரண்டு அல்லது அதற்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
3 உங்கள் நண்பனின் பைக் சுப்பரா இருக்குது என்று சொன்னால் அவன் அதில் சவாரி செய்து பார்க்கும் படி உங்களிடம் சொல்லுவான்.
4 தி. நகரில் திவாலாக வேண்டிய நிலை பைக்கால் ஏற்படாது.
5 மோட்டர் பைக் பிரச்சனை கொடுத்தால் திருத்தினரிடம் விட்டுவிட்டு வேறு பைக் எடுத்துச் சவாரி செய்யலாம்.
6 மோட்டர் பைக்கை நீங்கள் உதைத்தால் அது விற்றவரிடம் போய்ச் சேராது.
7 மோட்டர் பைக் நான் எப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி கேட்டு உங்களை கலாய்க்காது.
8 மோட்டர் பைக்கில் சவாரி செய்து களைத்தவுடன் நீங்கள் நித்திரையானால் அது உங்களை எழுப்பி புது டிசைன் நகை வாங்க வேண்டும் என்று சொல்லாது.
9 மோட்டர் பைக்கை மட்டும் பராமரித்தால் போதும். அத்துடன் தயாரிக்கப்பட்டவற்றைக் அடிக்கடி கட்டி அழத்தேவையில்லை.
10 எல்லாவற்றிலும் மேலாக நீங்கள் நினைத்த நேரம் மோட்டர் பைக்கில் சவாரி செய்யலாம்.

மன்னிக்கவே கூடாது
தான் விற்கும் பொருளுக்கு 5 ரூ அதிகமாக விற்கும் கடைகாரர்களை கூட மன்னித்து
விடலாம்,ஆனால் மீதி சில்லரைக்கு பதிலாக மிட்டாய் கொடுக்கும் கடைகாரர்களை
மட்டும் மன்னிக்கவே கூடாது :( :( முடியலப்பா
பாட்டி பேரன் ஜோக்
பாட்டி : டேய் நீ ஒருவாரமா லீவு போட்டுட்ட உஙக டீச்சர் நம்ம வீட்டுக்கு
வந்துருக்காங்க போடா ஒளிஞ்சுக்கோ
பேரன்: பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் மொத நீ போய் ஒளிஞ்சுக்கோ
நாளிதழில் வந்தது
பேரன்: பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் மொத நீ போய் ஒளிஞ்சுக்கோ
நாளிதழில் வந்தது
திருமணம் ஒரு முரன்பாடு...
திருமணத்திற்கு முன்
அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?
அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..
அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..
அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?
அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…
அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?
அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….
அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?
அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…
அவள் : என்னை அடிப்பீர்களா?
அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : ம்ம்ம்.
அவள் : அன்பே…!
திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும்.

பில்கேட்ஸ் தமிழனாக இருந்திருந்தால்...
விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

பெண்களின் உயர்வுக்கு காரணம்
நீங்க எல்லாரும் சொல்லுறீங்க..
பெண்கள் உயர்வானவங்கன்னு... அவங்களும் சொல்லுறாங்க..
நாங்க உயர்ந்தவங்கன்னு.
நானும் சொல்லுறேன்..பெண்கள்
உயர்ந்தவங்கன்னு...
அந்த அளவுக்கு ஆண்களாலே உயரமுடியாது..காரணம்
என்னன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க. பெண்களின் உயர்வுக்கு காரணம்......என்ன?
என்ன?
என்ன?
என்ன?
அவங்க இப்படி போடுற
ஹை ஹீல்ஸ் செருப்புகள்தான்.
அதான் அவ்வளவு உயர்வா இருக்காங்க..
நமக்கு எப்போதும் தேஞ்சு போன செருப்புதானே..
ஆனா பாருங்க...
இதுல சில இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்யுது..
கவனம்...கவனம்...

சிங்கம்னா சும்மாவா !
உலகத்தின் கடைசி நாள் அனைத்து மக்களும் எமலோகம் சென்று சொர்க்கத்தை
அடைந்தனர். அப்போது அவர்களின் முன்னே கடவுள் காட்சி அளித்தார்... உரத்த குரலில்
இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும் இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள் என்று
ஆணையிட்டார்
..
முதல் வரிசை : பெண்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும்
ஆண்கள்..
இரண்டாம் வரிசை : பெண்கள் எதை சொன்னாலும் வகையில் எடுத்துக் கொள்ளாத
ஆண்கள்...
இரண்டு வரிசைகளையும் பார்வை இட்ட கடவுள் ஒரு நிமிடம் உறைந்து போனார்...
முதல் வரிசையில் 2மைல் தொலைவிற்கு ஆண்கள் வரிசை
இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்..
இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு ஆண் மகன்..
கடுப்படைந்த கடவுள் கொஞ்சம் கோபத்துடன்...
பாருங்கடா என் சிங்கத்த ஆண் வர்க்கத்தின் பெருமையை உங்களுக்கு புரிய
வைக்கிற இவரைப் பார்த்தா உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்ல?
உன்னை நினைச்சு நான் பெருமைப் படுறேன்...மத்த ஆண்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்குங்க.
எப்படி நீ மட்டும் இவ்ளோ தைரியமா பொண்டாட்டிய ஒரு வகைல எடுத்துக்காம இருக்கே...நீ மத்தவங்களுக்கு எடுத்து சொல்லு என் சிங்கக்குட்டி..
சிங்கக்குட்டி அற்புதமா ஒரு சில
வார்த்தைல விளக்கம் சொன்னாரு..

அதெல்லாம் எனக்கு தெரியாது கடவுளே என் பொண்டாட்டி
இரண்டாவது
வரிசைல தான் நிக்கணும் என்று சொன்னா நான் நின்னேன் அவ்ளோ தான்
...
கடி ஜோக்ஸ்
பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.."
"ஏன்?"
"பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."
மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர்: ஒன்று..
மேனேஜர்: ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.
தோழி: இரவில் உன் குழந்தை அழுதால் யார் எழுந்திருப்பார்கள்!
தாய்: கட்டிடத்திலுள்ள அனைவருமேதான்.
"மகனிடம் தந்தை, யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியாதை குறைவா பேசக்கூடாது?"
"சரி, டா டி"
கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?
மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ வந்துடுறேன்னு.. இருங்க..

(tamil koodal)