சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !! | ||
[ 00:01:52 26-01-2012 ] | ||
திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து
சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிருக் கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு
பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது கண்டறியப்
பட்டுள்ளது.
|
வியாழன், 26 ஜனவரி, 2012
சுய இன்பம் காண்பதன் மூலம் மட்டுமே உச்சக் கட்டம் காணும் பெண்கள் !!
செவ்வாய், 24 ஜனவரி, 2012
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி ?
போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் ..... | ||
| ||
மேலும் படிக்க
|
உடல் எடை குறையனுமா? மனசுல நினைக்கனுங்க….! | ||
| ||
மேலும் படிக்க
|
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி ? | ||
| ||
மேலும் படிக்க
|
உடல் எடையைக் குறைக்க செக்ஸ் உறவில் ஈடுபடும் பெண்கள் ? | ||
| ||
மேலும் படிக்க
|
ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிமையான வழி ? | ||
| ||
மேலும் படிக்க
|
மரபணு நோய்களை தடுக்கும் புதிய ஆராய்ச்சி!!! | ||
| ||
மேலும் படிக்க
|
முருங்கை ஓர் இயற்கை வயாகரா !! | ||
| ||
மேலும் படிக்க
|
சாக்லேட் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல் | ||
| ||
மேலும் படிக்க
|
ஆரஞ்சு பழச்சாரை சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம் ? | ||
| ||
மேலும் படிக்க
|
பெண்களின் தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதிகளை அழகாக்க! | ||
| ||
மேலும் படிக்க
|
கண்டதையும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும்–எச்சரிக்கை ரிப்போர்ட் | ||
| ||
மேலும் படிக்க
|
செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன? | ||
| ||
மேலும் படிக்க
|
இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ | ||
| ||
மேலும் படிக்க
|
தூக்கம் கம்மியானால் இதயநோய் வரும்–ஆய்வில் தகவல் | ||
| ||
மேலும் படிக்க
|
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி ?
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி ?
உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள். இது மலட்டுத்தன்மையினால் சந்ததியை உருவாக்க முடியாமல் இருந்த ஆண்களுக்கு வரப்பிரசாதம் என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.
ஒழுங்காக நேரத்திற்கு தூங்க செல்லுங்கள், இல்லையேன்றால் உங்கள் ஆண்மை பறிப்போகும் ?
இளைஞர்
ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல்
உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது.
ஆயுளை நீடிக்கச் செய்யும் செக்ஸ் ?
தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் செக்ஸ் உடலுறவை வெறுத்து ஒதுக்கி விடக்கூடாது ?
மெனோபாஸ் வந்து மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு
செக்ஸ் உணர்வு மிக குறைவாகி விடும் என்று சமுதாயத்தில் நிறைய பேர்கள் நம்பிக்
கொண்டு இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு தான் உண்மையிருக்கிறது.
இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ?
இளம்
வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு
மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டீன்ஏஜில் செக்ஸ்
வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது.
ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிமையான வழி ?
*இன்றைய
உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது.
அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில்
வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது
நமது வாழக்கை.
செக்ஸ் உறவில் முழு திருப்தி என்பது எப்போது, எப்படி கிடைக்கும் ?
செக்ஸ் படங்களில் நடித்தவர் என்பதற்காக நடிகையை ஒதுக்கி வைக்க கூடாது ? (செக்ஸ் நடிகை சன்னி லியோன் பரபரப்பு)
செக்ஸில் ஆண்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க என்ன செய்யல்லாம் ?
பெண்களுக்கு
திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக
சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப்
போய்விடுகிறது.
அதிக நேரம் தொடர்ந்து செக்ஸ்படம் பார்ப்பதால், தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்னை வருகிறது ?
வெளிநாடுகளில்
வசிக்கும் 13 முதல் 14 வயதொத்த பள்ளி மாணவர்கள் பலரும் ஆபாசபடங்களை பார்வையிட
ஆர்வம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்துள்ளனர் ?
‘இந்தியன்
இன்ஸ்டியூட் ஆப் செக்ஸுவல் தெரபி’ எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஆண்மைக்
குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம்
அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை
இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதற்கு காரணம் முறையற்ற உணவும், அதனால்
கிலோ கணக்கில் உடலில் படியும் கொழுப்பும் தான் என்கின்றனர்
மருத்துவர்கள்.
செக்ஸில் உற்சாகம் ஊற்றெடுக்க ?
இல்லற
வாழ்க்கையில் தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை
அமைவதில்லை. பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும்.
பெண்களின் செக்ஸ் நாட்டம் குறைவது எப்போது ?
தம்பதிகள்
பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால்
பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் , அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு
ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. மேலும்,
மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7
நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மாதவிலக்கு சுழற்கி
சரியாக இல்லாதவர்களுக்கோ, மாதவிலக்கு சரியாக ஏற்படாதவர்களுக்கோ இந்த பாதுகாப்பான
நாட்கள் ஒத்து வராது.
தனக்காக ஒரு ஆண் அதிக செலவு செய்தால், பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ் ?
கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுக்கும் ?
கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுக்கும் ?
கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுக்கும், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சாக்லேட் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்களே குறைபிரசவம் ஏற்படுவதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆலோசனைகள் ?
மனித
உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின்
சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். எனவே இன்சுலின் சுரப்பை
கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள்
ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்னையைத் தவிர்க்கலாம் ?
ஒருவரின்
முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது.
முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு
விடுவதால் முடி கொட்டும் பிரச்னை ஏற்படுகிறது.
நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவும் காலை உணவு ?
காலை
நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல்
வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பை உணரும் நாக்கு ?
மனித
நாக்கு ஆனது சாதாரணமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து
வகையான சுவையை உணரக்கூடியது என்ற கொள்கை இன்று வரைக்கும் இருந்து
வந்தது.
ஆனால்
ஆறாவது சுவையாக கொழுப்பு சுவையையும் அவை உணரக்கூடியவை என்று அமெரிக்க
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற "ரகசியம்' ?
"பனமரத்துக்கு கீழநின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான் நெனைப்பாக' என்ற சொல், இன்றளவும் உண்மை தான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர். உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்பு சுவாரஸ்யமானது. மதுரை மேலூர் அருகே ஓவாமலையில், ஓங்கி வளர்ந்த பனைமரங்களில் இருந்து ஆண்டுமுழுவதும், பதநீர் இறக்குகின்றனர்.
புற்றுநோயை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ?
சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியானது கணையப் புற்றுநோயை ஏற்படுத்தப்படும் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்க ?
தூக்கமில்லாமல்
கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த
தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம்
வரும்.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் ?
உடலில்
உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு
முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால்
மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும்.
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டாக போலியோ இல்லை ?
இந்தியாவில்
கடந்த ஒரு ஆண்டாக போலியோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சக இணைச் செயலர் அனுராதா குப்தா கூறியதாவது :
இது குறித்து சுகாதார அமைச்சக இணைச் செயலர் அனுராதா குப்தா கூறியதாவது :
யோகா உங்கள் உடலை எவ்வாறு நாசமாக்குகிறது ?
மத்திய
பிரதேசத்தில் 50 லட்சம் குழந்தைகள் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சி செய்து சாதனை
படைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ‘கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற நடத்தவில்லை;
யோகா பயன்கள் பற்றி விழிப்புணர்வை பரவலாக்க விரும்பினோம்’ என்கிறது கல்வி
அமைச்சகம். சூரிய நமஸ்காரம் என்ற தலைப்பில் பயிற்சி நடந்ததால் முஸ்லிம்கள் பங்கேற்க
கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் கூறின. கிறிஸ்துவ பிரமுகர்களும் ஆதரித்து கருத்து
தெரிவித்தனர்.
கொழுப்புச் சத்தை குறைக்கும் முருங்கை கீரை ?
மனிதனுக்கு
தேவையான ஆரோக்கியத்தையும், புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக்
கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே ?
மாம்பழத்தில்
வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம்
அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம்
பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு,
பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.
விருவிருவென எடைகுறையுமாயின் ?
நம்மில்
பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும்போதுதான்
மருத்துவரை அணுகுகிறோம்.
இனி ஹெட்போன்களால் காதுகளுக்கு பாதிப்பில்லை ?
இன்றைய
இளைய தலைமுறையினர் எப்பொழுதும் ஹெட் போன்களுடன் தான் வலம் வருகின்றனர். இதனால் என்ன
பாதிப்பு என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
சாதாரணமாக
ஹெட்போன்களில் இருந்து வரும் சத்தமானது, நேரடியாக செவிப்பறையை அடைகிறது. அதனால்
தான் நமக்கு ஸ்டீரியோ, நுட்பமான இசை என்று துல்லியமாக கேட்க முடிகிறது.
15 நிமிடங்களே போதும் உங்கள் ஆயுளை கூட்ட ?
தினமும்
நாம் காலையிலும் மாலையிலும் பல்வேறு வேலைகள் காரணமாக நேரமின்றி தவித்து வருகிறோம்,
ஆனால் இது நம் ஆயுளைக் குறைப்பதாகும். எனவே தினமும் ஒரு 15 நிமிடம் உடற்பயிற்சி
செய்தால் 3 ஆண்டுகள் நம் ஆயுள் கூடுகிறதாம்.
இதனைக் கூறுபவர்கள் ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் ஆவர்.
இதனைக் கூறுபவர்கள் ஜெர்மனி நரபியல் மருத்துவ நிபுணர்கள் ஆவர்.
கான்டாக்ட் லென்ஸ் மூலம் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளலாம் ?
ரத்தத்தில்
சர்க்கரை அளவை எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன்
பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி
மேற்கொண்டது.
எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களிடம் இருந்து அந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் புதிய மருந்து ?
எய்ட்ஸ்
நோய் தாக்கியவர்களிடம் இருந்து அந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் புதிய மருந்து ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த மருந்து
எய்ட்ஸ் நோய் தடுப்பில் மிகச்சிறந்த மைல்கல்லாக இருக்கும் என்று விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
மறதி நோயில் இருந்து விடுபட ?
மறதி
நோய்க்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில்
இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)