இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று இரவு பார்க்கலாம்!
| |
இந்த
வருடத்தின் இறுதி சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கு வாய்ப்பு இன்றிரவு நாட்டு
மக்களுக்கு கிடைக்கவுள்ளது. இலங்கை உள்ளிட்ட ஆசியாக் கண்ட நாடுகளிலும்
அவுஸ்திரேலியாவிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும். |
பூமி போன்ற கிரகத்தில் மனிதன் வாழ முடியும் விஞ்ஞானிகள் தகவல்!
| |
பூமி
போன்ற கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் டெலஸ்கோப் மூலம் பூமி போன்ற மற்றொரு
கிரகத்தை கண்டு பிடித்துள்ளனர். |
விண்வெளியில் வைர கிரகங்கள் விஞ்ஞானிகள் கணிப்பு!
| |
விண்வெளியில் வைர கிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.பூமியில் வான்வெளியில் உள்ள விண்மீன் கூட்டத்தில் பல கிரகங்கள் (அயல் கிரகங்கள்) உள்ளன. அவை வைரங்களால் ஆனது. |
பூமியின் பண்புகளை கொண்ட வேற்று கிரகம் Kepler-22b கண்டுபிடிப்பு!
| |
பூமியின்
பண்புகளை மிக நெருக்கமாக கொண்டுள்ள முதன்மையான வேற்று கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளதுடன், இதனனை உறுதி செய்து உத்தியோகபூர்வ அறிவிப்பை
வெளியிடவுள்ளனர். |
செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
| |
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பன குறித்த ஆய்வில் வானியல் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவற்றின் மேற்பரப்பில் பனி துகள்கள் இருப்பதால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்தனர். |
பூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் தகவல்!
| |
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். |
Dinosaur பறவைகளை உண்ணும் விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்!
| |
டைனேசர்கள் எவ்வாறு வாழ்ந்தன என்பது பற்றி இடையிடையே பெறப்படும் நிரூபணங்கள் மூலமே கிடைக்கின்றன. அண்மையில் சீன விஞ்ஞானக் கல்லூரியினரால் ஒரு சம்பவம் பதியப்பட்டுள்ளது. இதிலிருந்து சில டைனசர்கள் பறவைகளை உட்கொண்டுள்ளன என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. |
வியாழன் கிரகத்தில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் தகவல்!
| |
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. |
உணர்ச்சிகளை அறியும் திறன்கொண்ட செயற்கை தோல் கண்டுபிடிப்பு!
| |
என்னதான்
விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப முன்னேற்றமும் கைகோர்த்துக்கொண்டு மனித
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கினாலும், மனித சுகத்துக்காக நவீன கருவிகளை
உருவாக்கினாலும், பல சமயங்களில் அது முழுமையான உணர்வை தருவதில்லை. |
சுவரில் பல்லி போல ஏறும் ரோபோ!
| |
எந்த
பிடிமானமும் இல்லாமல் பல்லி போல ‘ப்பச்சக்’ என்று கவ்விப் பிடித்தபடி சுவரில் ஏறும்
ரோபோவை கனடா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு
துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக