நான்கு கால்கள் கொண்ட விலங்கினங்களில்
பூனை, ஓட்டகம், மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள்
மட்டுமே, வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்ற மிருங்கங்கள் அனைத்தும் வலது, இடது என்று தான் நடக்கும்.
வெங்காயம் அதிகமான சாப்பிட்டால் கொழுப்பு குறையும், சாப்பிட்டபின்
சரியாக பல் துலக்காவிட்டால் உங்கள் பக்கத்தில் யாரும் நிற்க இயலாது, நீங்கள்
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் என்றால் வெங்காயம் பக்கமே தலைவைத்து படுக்காமல்
இருப்பது நல்லது.
ஒரு கடிகாரம் தயாரிக்கப்பட்டு தொழிற்சாலையிலிருந்து வெளிவரும்போது அதில்
நேரம் 10:10 என்றே வைக்கப்படுகிறது, இது அமெரிக்க அதிபர் ஆபிரகாம்லிங்கன் சுட்டுக்
கொல்லப்பட்ட நேரத்தை நினைவு படுத்தத்தான் என்றாலும், இது புன்னகையையும் குறிக்க
என்ற கருத்தும் நிலவி வருகிறது.
மனிதர்கள் நீல நிறத்தை பார்க்கும் போதும் மனதில் அமைதி ஏற்படுகிறதாம்.
ஆகையால்தான் தியான மடங்களில் இந்த நிறம் முக்கியத்துவம் பெறுகிறது.
(இந்துத்துவத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்தவல்ல பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் நிறம்,
நீலம்). மனித மூளை,
11 வகை இராசாயணத்தை நம்மை அமைதிப்படுத்த உற்பத்தி செய்து பயன்படுத்துவதாக
மருத்துவத் துறை கூறுகிறது.
லியானார் டா வின்சி,
ஒரே நேரத்தில்,
ஒரு கையால் எழுதவும்,
மறு கையால் வரையவும் செய்வார்.
ஆங்கில சொற்றொடரில் 15
எழுத்து ஆங்கில எழுத்துக்கள் கொண்ட எந்த ஒரு எழுத்தும் மீண்டும் திரும்ப
வராத ஒரே வார்த்தை uncopyrightable.
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றன. இரெண்டு
முதல் ஆறு வயதிற்கு உட்பட்ட காலத்தில் தான் மூட்டுகள் உருவாகி
வளர்கிறது.
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர்கள்
தான்.
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால்,
வயிற்றில் தங்காமல்,
தானாக வெளியேறி விடும் ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சூயிங்கத்தை
முழுங்கிவிட்டால் பயம் கொள்ளத் தேவையில்லை.
கண்களை கசக்கி, மீண்டும் நாம் விழிக்கும் போது
நாம் உணரும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் என்று
அழைக்கப்படுகிறது.
Read
more...