அறிவோம் ஆங்கிலம் (18) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
The more you learn; the more the knowledge - கற்க கற்க அறிவு பெருகும்
Had better - நல்லது
You had better mind your business - நீ உன் வேலையை கவனிப்பது நல்லது
Sunday, September 11, 2011
அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Ben Oil - முருங்கை எண்ணெய்
Beseech - மன்றாடு
Sit beside me - எனக்கருகில் அமர்
You are quite tall beside your sister - உன் சகோதரியைக் காட்டிலும் நீ முழுவதும் உயரமுள்ளவன்.
Monday, July 04, 2011
Friday, June 17, 2011
அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Taxation - வரிவிதிப்பு
Beginner - கற்போர்
Begin the world - வாழ்க்கையை தொடங்கு, புதிய முயற்சியில் இறங்கு
Behalf / On behalf of - சார்பாக
On behalf of this company - இந்த கம்பனியின் சார்பாக
I speak on my own behalf - நான் என் சார்பாக பேசுகிறேன்
Friday, May 27, 2011
அறிவோம் ஆங்கிலம் (14) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Befittin answer - உரிய விடை
The day before yesterday - நேற்றைக்கு முன் தினம் (முந்தாநாள் )
The year before last year - சென்ற ஆண்டுக்கு முந்தைய வருடம்
Two days before Eid - ஈத் பெருநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்
Before the holidays - விடுமுறை நாட்களுக்கு முன்
Since before the war - போருக்கு முன்னால்
In front of (guest) - (விருந்தினருக்கு) முன்
Rather than - காட்டிலும், விட
In advance - முன் கூட்டியே
Please let me know in advance - தயவுசெய்து எனக்கு முன் கூட்டியே தெரிவியுங்கள்.
In anticipation - எதிர்பார்த்து
Ask earnestly - நேர்மையாக கேள்
I beg your favour - நான் உன் உதவியை வேண்டுகிறேன்
I beg to say - நான் சொல்ல விரும்புகிறேன்
I beg your pardon - மறுமுறையும் கூற வேண்டுகிறேன்
Begger-man - பிச்சைக்காரன்
Begger-woman - பிச்சைக்காரி
You lucky begger! - சரியான ஆளப்பா நீ!
What a beggarly salary! - என்ன பிச்சைக்கார சம்பளம்!
Thursday, April 21, 2011
அறிவோம் ஆங்கிலம் (13) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Thursday, April 07, 2011
அறிவோம் ஆங்கிலம் (12) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Excessive drunkard - அளவுக்கு மீறி
குடிப்பவன்
Bar crow - கடப்பாரை
Behind the bar - சிறையில்
Bar one - ஒருவரைத் தவிர
Barbarism - காட்டுமிராண்டித்தனம்
Bare faced - வெட்கமின்றி
Bare footed - செருப்பு இல்லாமல்
Dumb girl - ஊமைச்சி
Baseless fear - காரணமில்லா பயம்
Sunday, March 27, 2011
Sunday, March 20, 2011
அறிவோம் ஆங்கிலம் (10) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Baby boy - ஆண் குழந்தை
Baby girl - பெண் குழந்தை
The baby of the family - குடும்பத்தின் கடைசி குழந்தை (கடைக்குட்டி)
Babyhood - குழந்தைப் பருவம்
(I am a) Back number - (நான் ஒரு) சிறப்பில்லாதவன், பத்தாம் பசலி
Back chat - பின்னால் பேசுதல்
Back door influence - குறுக்கு வழிச் செல்வாக்கு
Political background - அரசியல் பின்னணி
Backlog - வேலைத் தேக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக