ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

திங்கள், 12 டிசம்பர், 2011

ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?


ஆஷூரா நோன்பு! - ஏன்? எதற்கு? எப்பொழுது?



நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய நாள்!

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

Tuesday, July 19, 2011

பஞ்சைப்பாராரி என்பவன் யார்?

 
 
ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் வருவான்.  அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான். எவரையேனும் கொலை செய்துருப்பான்.  எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான்.  எனவே

Monday, June 27, 2011

மூன்று விஷயங்கள்!!!

மூன்று விஷயங்கள் நபி (ஸல்)அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்என்று ஆயிஷா (ரலி)அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்களாவன

Monday, June 13, 2011

அந்த இருவர்!

 
 
பனீ இஸ்ரவேலர்களில் இருவர் மார்க்க சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவராக இருந்தார். மற்றொருவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்தார்.  வணக்கத்தில் ஈடுபட்டு வந்த நபர், 

Saturday, May 21, 2011

குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் - யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டான்?


 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களைச் சேர்ந்த குஷ்டரோகி, வழுக்கைத்தலையன், குருடன் ஆகிய மூவரையும் அல்லாஹ் சோதிக்க் நாடி அவர்களிடத்தில் ஒரு வானவரை அனுப்பிவைத்தான்.அவ்வானவர் குஷ்டரோகியிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?" என்று கேட்டார். அதற்கு அந்த குஷ்டரோகி, " அழகான நிறமும், அழகான மேனியும் வேண்டும்" என்று கூறினான்.  உடனே (அவ்வானவர்) அவனைத் தடவி விட்டார். அவனது குறை அவனைவிட்டு போய்விட்டது. (பிறகு) "உனக்கு எந்த பொருள் விருப்பம்?" என்று கேட்டார். (அதற்கு அவன்) "ஒட்டகம்" என்றான்.  கற்பமுள்ள ஒட்டகம் வழங்கப்பட்டான். (அவ்வானவர்) "அல்லாஹ் உனக்கு அதில் பரக்கத் செய்வானாக" என்றார். 

Sunday, April 10, 2011

மறந்துபோன பத்துக் கட்டளைகள்!!!

பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்:

Friday, April 01, 2011

சொர்க்கவாசி!!!


ஒருமுறை நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்கள் அமர்ந்திருந்தார்கள்.  அப்போது, "தற்சமயம் இங்கு  ஒரு சொர்க்கவாசி வருவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே மதீனத்துத் தோழர்களில் ஒருவர் உளுச்செய்த தண்ணீரை தன் தாடியிலிருந்து தட்டிவிட்டவாறு, தன் இடது  கையில் தன் காலணிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார். அடுத்த நாளும், மூன்றாம் நாளும் நபிகளார் இதேப் போன்றே கூற, அதே நபித்தோழர், அதே நிலையில் காட்சி தந்தார். பின்னர் நபிகளார் எழுந்து சென்ற பின்னர்  அந்த மனிதரைப் பின்தொடர்ந்து  சென்ற இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த மனிதரைச் சந்தித்து,

Friday, March 25, 2011

எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை! வேதனையுமில்லை!


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்குக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்து சென்றது.  மற்றோர் இறைத்தூதருடன் சில பேர் கடந்து சென்றனர்.  மற்றோர்

Wednesday, March 16, 2011

இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன!!!


(கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டிக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள்.  அவர் எதிரிகளுக்கு பதிலடிக் கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பணியாற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,

Friday, March 11, 2011

அவருக்கு எந்த துயரமும் இல்லை!!!


ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடி பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும் (இதன் வழியாக பிரவேசியுங்கள்!) என்று அழைக்கப்படுவார்.  (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளியாய்

Thursday, March 10, 2011

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது!!!


ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களிடம், 'எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள்.  அதற்கு அவர், 'தங்கள் மீதே குர்ஆன்

Sunday, February 20, 2011

காணிக்கைத் தொழுகை!


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து

Friday, February 18, 2011

உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!


(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச்  செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக