Current category: மகளீர்
பணம் கொட்டும் ஆடை தயாரிப்பு துறை!
Written on:December 18, 2011
0
பஞ்சாபி பெண் என்றாலும் அழகாய் தமிழ் பேசுகிறார் ஜோதி. ஒருபுறம் கல்லூரியில்
படித்துக் கொண்டே, இன்னொருபுறம் இளம் தொழிலதிபராக வலம் வரும் இவரது வயது 19
தான்!
Read more...
Read more...
சேவையில் மகிழ்ச்சி தேடும் பெண் பல்மருத்துவர் வித்யா!
Written on:December 14, 2011
வித்யா ஒரு பல் மருத்துவர் என்றாலும், அடுத்தவர் களுக்கு சமூக சேவை
செய்வதில்தான் தனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்கிறார் இந்த புதுமைப்
பெண்.
Read more...
Read more...
பெண் குழந்தை பிறந்தால் 10 மாமரம் நாடும் கிராமம்!
Written on:December 4, 2011
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவிகிதம் குறைந்து வருகிறது. 6
வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமிகள் என்ற அளவிலேயே
உள்ளது.
Read more...
Read more...
மாற்றுத் திறனாளிகளுக்காக சேவையாற்றும் சோபனா!
Written on:November 23, 2011
வாய் பேச முடியாதவர்கள், காது கேட்காத வர்கள், மற்றவர்களின் பார்வைக்கு
வேண்டுமானால் பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் காட்சி தரலாம். ஆனால், அவர்களிடமும்
நிறைய திறமைகள் இருக்கு, எதிர்பார்ப்புகளும் இருக்கு.
Read more...
Read more...
ஏழ்மைக்கு சவால் விடும் மாணவிகள்!
Written on:November 19, 2011
பசின்னு வந்தவனுக்கு நாம ஒரு மீனை மட்டும் உணவா கொடுத்துட்டா போதாது. அந்த மீனை
எப்படி பிடிக்கணும்னு கத்துக்கொடுத்தா அவனே மீனை பிடிச்சுக்குவான்; தன்னோட
பசியையும் போக்கிக்கு வான். அடுத்தவனிடம் அடுத்த வேளைக்கு கையேந்த மாட்டான்.
அப்படியொரு சேவையைதான் நாங்களும் செஞ்சிட்டு இருக்கோம்.
Read more...
Read more...
தன்னம்பிக்கை வளர்க்கும் `வெளிச்சம்’ மாணவர் அமைப்பு !
Written on:October 29, 2011
சிலநேரங்களில் தனிப்பட்ட பாதிப்புகள் சிலரை சமூக அக்கறையாளர்களாக மாற்றிவிடுவது
உண்டு. அந்த வகையில், நமது சமூகத்தின் மீது சிறப்பு அக்கறைகளோடு வளர்ந்து
வருகிறார்கள் `வெளிச்சம்’ மாணவர்கள்.
Read more...
Read more...
வாச்சாத்தியில் கொடுமை: 269 பேர்களுக்கும் சிறைத் தண்டனை! வரவேற்கத்தக்க தீர்ப்பு!
Written on:September 30, 2011
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்
துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு
தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
Read more...
Read more...
தமிழ் பெயர்கள் – இனியவை இருநூற்றி ஐம்பது
Written on:September 14, 2011
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் இடுவது தமிழர்களிடையே அருகி வருகிறது. தமிழ்
பெயர்கள் புதுமையாக இல்லை, சிறியதாக இல்லை என அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லி
கொள்கிறார்கள். மேலும் ஜோதிடம், நியூமராலஜி என மூடநம்பிக்கையால் சமஸ்கிருத
பெயர்களையே வைக்கின்றனர். பெரும்பாலும் சோதிடர்கள், நியூமராலஜிஸ்ட் சொல்வதை கேட்டு
ஹ, ஷ, ஸ, ர, ஜ போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் படியான பெயர்களையோ அல்லது
புதுமையான பெயர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருத பெயர்களையே பெரும்பாலும்
வைக்கின்றனர். சில நண்பர்கள் தமிழ் பெயர் வைப்பதே தனக்கு பிடிக்கும் என கூறி
கொண்டாலும், நடைமுறையில் சோதிடப்படியும் நியூமராலஜி படியும் சமஸ்கிருதப் பெயர்களையே
வைக்கின்றனர். கொள்கை ரீதியாகவோ…
Read more...
Read more...
உலகின் மிக குறைந்த வயது CEO-ஆனா தமிழ் மாணவி! காணொளி இணைப்பு
Written on:September 8, 2011
பள்ளி மாணவி வயதுதான் சிந்துஜாவுக்கு. ஆனால் இந்த வயதில் இவர் ஒரு நிறுவனத்தைத்
தலைமை தாங்கி நடத்துகிறார் என்றால் வியப்பாக இல்லையா? அனிமேஷன் துறையில் சிந்துஜா
கொண்ட அளவற்ற ஆர்வமே அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்து வைத்திருக்கிறது. சென்னை
அண்ணா சாலை எல்.அய்.சி. கட்டடம் எதிரே உள்ள தனது 6ஆவது மாடி அலுவலகத்தில், மவுஸை
இயக்கி சுறுசுறுப்பாகப் பணியில் ஈடு பட்டிருந்த சிந்துஜா கூறியதாவது:- “எனது
அனிமேஷன் ஆர்வத்துக்கு எங்கப்பா ராஜமாறன்தான் காரணம். அவருக்கு ஓவியத்தில் ஆர்வம்
அதிகம். அதிலும், `கேரிகேச்சர்’, `கார்ட்டூன்’ போன்றவற்றில் அப்பா எக்ஸ்பர்ட்.
விவரம் தெரிந்த வயது முதலே அப்பாவின் ஓவியங்களைப் பார்த்து வளர்ந்ததால்…
Read more...
Read more...
பனிச்சறுக்கில் அசத்தும் இந்திய பெண் தீயா! காணொளி இணைப்பு
Written on:September 8, 2011
பொதுவாக இளம்பெண்கள் ஆடை, அணிகலன்களில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் 17 வயது
பெண் தீயா பஜாஜின் விருப்பமோ நீண்டதூர பனிச்சறுக்குப் பயணம். இவர் கனவு
காண்பதெல்லாம், ஆல்ப்ஸ் மலையிலும், துருக்கி மலையிலும் பனிச்சறுக்குவது
பற்றித்தான். தற்போது, `ஜீரோ’ டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவும் கிரீன்லாந்து
பகுதியில் நீண்டதூர பனிச்சறுக்கில் ஈடுபட்டிருக்கிறார் தீயா. சுமார் ஒரு மாதம்
நீண்ட பயணமாகும் இது. எங்கப்பாவுக்கு இதுபோன்ற பயணங்கள் பிடிக்கும். ஒருமுறை
அவரிடம், நானும் இதுபோன்ற பயணத்தில் உடன் கலந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன்.
முதலில் தயங்கிய அவர், பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டார்” என்று குழந்தையின்
குதூகலத்துடன் கூறுகிறார், தீயா. தனது தந்தை அஜீத்…
Read more...
Read more...