ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீனுக்கு பெயர் ஒபாமா


புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீனுக்கு பெயர் ஒபாமா


December 2, 2012  06:12 pm
அமெரிக்காவில், புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மீன் வகைகளுக்கு, ஜனாதிபதியின் ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அமெரிக்காவில், அலபாமா மற்றும் டென்னிசி மாகாணங்களில் உள்ள நதிகளில், ஆரஞ்சு நிறத்தில், நீல நிற புள்ளிகள் மற்றும் கோடுகளுடன், 43 மி.மீ., நீளத்தில், 200 மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. 

பாறைகளுக்கு அடியிலும், சகதிகளுக்கு இடையேயும் ஒளிந்து கொண்டிருந்த இந்த மீன்கள், "டார்டர்´ என்ற வேகமாக நீந்தும் மீன் வகையை சேர்ந்தவை.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சுற்றுச்சூழல் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவதால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன்களுக்கு, ஜனாதிபதி ஒபாமாவின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டிஉள்ளனர். 

/thamilan. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக