ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

புதன், 11 ஜனவரி, 2012

கல்வி செய்திகள் Subscribe to கல்வி செய்திகள்


List/Grid

கல்வி செய்திகள் Subscribe to கல்வி செய்திகள்

உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு சேர்க்கை

உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கு சேர்க்கை

உத்திர பிரதேசம், அலிகார் முஸ்லிம் பல்கலையில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களோடு தொடர்புடைய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அத்துடன்… Read more »
J.E.S.T நுழைவுத் தேர்வு!! – இயற்பியலில் Ph.D படிக்க விரும்புவோர்க்கு

J.E.S.T நுழைவுத் தேர்வு!! – இயற்பியலில் Ph.D படிக்க விரும்புவோர்க்கு

1.நைனிடாலில் உள்ள அரைஸ் கல்வி நிலையம், 2.பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.ஏ. கல்வி நிலையம், 3.இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையம், 4.மொஹாலி, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையம் உள்ளிட்ட… Read more »
CMAT மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு – ஜனவரி 9 கடைசி தேதி

CMAT மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு – ஜனவரி 9 கடைசி தேதி

மேனேஜ்மெண்ட் படிப்புகளில் சேர இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மூலம் மேனேஜ்மெண்ட் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று… Read more »
SSLC (10 ஆம் வகுப்பு) Time Table விவரங்கள்!

SSLC (10 ஆம் வகுப்பு) Time Table விவரங்கள்!

இந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணைகளை அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த கல்வியாண்டில் அனைத்து மாணவ, மாணவியரும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். கடந்த கல்வியாண்டில் 10ம்… Read more »
SSLC (10 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி!!

SSLC (10 ஆம் வகுப்பு) மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி!!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் 10ம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுகின்றனர். இதனால், வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் இந்த பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறையலாம் என்று… Read more »
வேலைவாய்ப்புகளை தரும் Operational Research புதிய படிப்பு!!

வேலைவாய்ப்புகளை தரும் Operational Research புதிய படிப்பு!!

பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளை தவிர்த்து பணி வாய்ப்புகளை அளிக்கும் ஏராளமான துறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடத்தை ஆப்பரேஷனல் ரிசர்ச் வகிக்கிறது. (Also Referred as decision science, or management science) ஆப்பரேஷனல் ரிசர்ச், கணிதத்தில் ஒரு உட்பிரிவாகும். பெரிய நிறுவனங்களில்… Read more »
வேகமாக வளர்ந்து வரும் பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics) துறை

வேகமாக வளர்ந்து வரும் பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics) துறை

உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio-Informatics) விளங்குகிறது. மூலக்கூறு அளவிலான நுண்ணிய உயிரியல் பிரச்னைகளை கணிதம், வேதியியல், உயிர் வேதியியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தொடர்பான தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி தீர்வு காண்பதே பயோ இன்பர்மேட்டிக்ஸ் வல்லுனர்களின்… Read more »
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு! பலன் இருக்குமா?

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு! பலன் இருக்குமா?

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த சதவீதம் மிக மிக குறைவு என்று பல சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி… Read more »
பொறியியல் கலந்தாய்வு, அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் – ஓர் ஆய்வு!

பொறியியல் கலந்தாய்வு, அடுத்த ஆண்டு எவ்வாறு இருக்கும் – ஓர் ஆய்வு!

ப்ளஸ்2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன், பல மாணவர்களுக்கு நினைவில் வருவது பொறியியல், மருத்துவ கவுன்சிலிங்தான். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்: இந்தாண்டு, ப்ளஸ்2 பொதுத்தேர்வு, மார்ச் 8ம் தேதி துவங்குவதையடுத்து, மாணவர்கள் முழுமூச்சுடன் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்வை… Read more »
வேலைவாய்ப்பு பயிற்சி – BSNL அறிவிப்பு

வேலைவாய்ப்பு பயிற்சி – BSNL அறிவிப்பு

இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை பி.எஸ். என்.எல்., நிறுவனம் நடத்தவுள்ளது. பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை காலங்களில், இன்ஜினியரிங் மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்புக்கான குறுகிய கால பயிற்சி வகுப்புகளை நடத்த பி.எஸ்.என்.எல்., முடிவு செய்துள்ளது…. Read more »

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக