You are viewing a feed that contains
frequently updated content. When you subscribe to a feed, it is added to the
Common Feed List. Updated information from the feed is automatically downloaded
to your computer and can be viewed in Internet Explorer and other programs. Learn more about
feeds.
நீங்கள் விரும்புகின்றவாறு playlist ஐ உருவாக்கிக் கொள்ள ?
இணையத்தில்
பரவிக் கிடைக்கும் பாடல்களை ஒழுங்குப்படுத்தி ஒரே இடத்தில் கேட்பதற்கு Freemake
Music Box என்ற மென்பொருள் உதவுகிறது.
மேலும்
வாசிக்க.......
பாடல்களுடன்
யூடியூப் வீடியோக்களையும் Freemake Music Box மூலம் பார்வையிடலாம்.
பைல்களை Dvd ல் காப்பி செய்ய ?
பெரும்பாலும்
நாம் கோப்புகளை கொப்பி செய்வதற்கு நீரோ மென்பொருளை பயன்படுத்துவோம்.
மேலும் வாசிக்க.......
இந்த
மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளவும்.
நம்மை கவர்ந்த பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ?
சமூக
வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளத்தில் பல
வகையான வசதிகள் உள்ளன.
மேலும்
வாசிக்க.......
இந்த
தளத்தில் பலரும் தனது கருத்துகளை தனது புகைப்படங்கள் மூலமாகவும் தன் வீடியோக்கள்
மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
நாம் எடுக்கும் புகைப்படங்களை வீடியோக்களாக மாற்ற ?
தற்போதைய
காலகட்டத்தில் எல்லோரிடமும் கைபேசிகள் உள்ளது. அதிலும் கமெராக்கள் உள்ள கைபேசிகள்
சந்தையில் மிக குறைவான விலைக்கு கிடைக்கிறது.
மேலும்
வாசிக்க.......
மெயிலில் எந்த பைல் Attachmentல் உள்ளதோ அந்த பைலின் லோகவை தெரிய வைக்க ?
ஜிமெயில்
மட்டுமின்றி அனைத்து மின்னஞ்சல் சேவைகளிலும் மின்னஞ்சலில் Attachment வந்திருந்தால்
ஒரு பின் போன்ற லோகோ தெரியும்.
மேலும்
வாசிக்க.......
2012ல் நான்கு கோர் ?
ஓராண்டுக்கு
முன்னர் கைபேசிகளில் இயங்க டூயல் கோர் எனப்படும் அதிவேக உலாவிகள்
அறிமுகப்படுத்தப்பட்டன. 2011ஆம் ஆண்டில் அதுவே இன்றியமையாத ஒன்றாக
இடம்பெற்றது.
மேலும்
வாசிக்க.......
முதன்
முதலில் ஜனவரியில் வெளியான எல்.ஜி. ஆப்டிமஸ் 2 எக்ஸ் கைபேசியில் டூயல் கோர் உலாவி
இடம் பெற்றது. அதன் பின்னர் உயர்வகை ஸ்மார்ட் போன்களில் கட்டாயமாக இடம் பெறும்
ஒன்றாக இந்த உலாவி மாறியது.
விண்டோஸ் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா ?
கணணி
பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை, விண்டோஸ் இயங்குதளத்தின் Admin
கடவுச்சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுசொல்லை
மாற்றிவிடுவது.
மேலும்
வாசிக்க.......
முடக்கப்பட்ட வீடியோவினை காண ஒரு வழி ?
YOUTUBE
தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய
வீடியோவினை பதிவேற்றமும்/பதிவிறக்கமும் செய்து கொள்ளவும்
முடியும்.
மேலும்
வாசிக்க.......
இனி செல்போன் நிறுவனங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்க்கும் பில் அனுப்ப வேண்டும் ?
செல்போனில்
பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் இனி விரிவான பில் பெறலாம் என்று டிராய்
அறிவித்துள்ளது. இதற்கு அதிகபட்சம் ரூ.50 கட்டணம். இதுபற்றி தொலைத் தொடர்பு
ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, வாடிக்கையாளர் பாதுகாப்பு விதிமுறைகள் 2012ல்
கூறியிருப்பதாவது:
மேலும்
வாசிக்க.......
அதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் உருவாக்கி கொடுக்கும் தளம் ?
என்ன
தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா(Bio-data) உருவாக்க
வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ
அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர்.
மேலும்
வாசிக்க.......
கணணி நன்றாக இயங்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ?
கணணி
நன்றாக இயங்க நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பு
குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே
இருக்கின்றன.
மேலும்
வாசிக்க.......
பேஸ்புக் டைம்லைன் வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு ஓர் புதிய வழி ?
எங்கே
நோக்கினும் விந்தையடா! என்ற வாக்கியத்தை உண்மையாக்க வந்திருக்கிறது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக் உலகம் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்துவிட்டது ஃபேஸ்புக்.
பொழுதுபோக்கு என்று சொல்லி பயன்படுத்த ஆரம்பித்த சிலர் இப்பொழுது நிறைய விஷயங்களை
பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தி வருகின்றனர்.
உங்கள் கம்பெனிக்கு இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ?
புதிதாக
ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து
அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம்
எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம்
ஒன்று உள்ளது.
மேலும்
வாசிக்க.......
செல்போன்களில் இணையத்தை பயன்படுத்த உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ?
கைபேசிகளில்
இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா
ஆகும்.
மேலும்
வாசிக்க.......
அருமையான நல்ல தமிழ் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவும் தளம் ?
ரீட்
எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணையத்தளங்கள்
உள்ளன.
மேலும்
வாசிக்க.......
ஓபன்
ரீடிங் புக் என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக
படிக்க உதவுகிறது.
தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பொக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம் ?
உலாவியில்
பயர்பொக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில்
வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும்.
மேலும்
வாசிக்க.......
VLC மீடியா பிளேயரை வெவ்வேறு அழகழகான உங்களுக்கு பிடித்த தோற்றத்திற்கு ஒரே நிமிடத்தில் மாற்ற ?
VLC
மீடியா பிளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த
மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது.
மேலும் வாசிக்க.......
சில
வசதிகள் இதில் மறைந்து உள்ளது. எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே
இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும், அது தான் மனித
இயல்பு.
சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி ?
செல்போன்,
இன்சூரன்ஸ் ஆகியவற்றை தொடர்ந்து நம்பர் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி
வங்கிகளுக்கும் விரிகிறது. சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு
தொடங்கும் வசதி ஏற்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மத்திய நிதி
அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் நிதி சேவை துறை செயலர்
மிட்டல், பொருளாதார விவகார செயலர் கோபாலன், நிதித் துறை செயலர் குஜ்ரால், தலைமை
பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு மிட்டல்
கூறியதாவது:
மேலும்
வாசிக்க.......
ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ?
நாட்டின்
மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில்
விரைவில் இணைய உள்ளது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட
பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது.
மேலும்
வாசிக்க.......
நம் கணணியில் இல்லாத Special characterகளை உபயோகப்படுத்துவதற்கு ?
குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை ?
போட்டி என்று எடுத்துக் கொண்டால் குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை என்று சொல்லும் வகையில் கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு 16னை வெளியிட்டுள்ளது.
அதிக
கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன் அனைத்து நவீன இணையத் தொழில்நுட்பத்தினையும்
இணைத்து செயல்படுவது இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது.
டிரைவின் அளவிற்கு ஏற்ப ரீசைக்கிள் பின் ?
நமது
கணணியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் ரீசைக்கிள் பின்னை அமைத்துக்
கொள்ளலாம்.
மேலும்
வாசிக்க.......
இதனை
தெரிவு செய்ய ரீ-சைக்கிள் பின்னை ரைட் கிளிக் செய்து Properties தெரிவு செய்து
கொள்ளுங்கள். உங்களுக்கு ஓபன் ஆகும் விண்டோவில் Global தெரிவு
செய்யவும்.
குண்டாக இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் தளம் ?
குண்டாக
இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் http://www.123hellome.com/ என்ற
இணைய தளம் செயல்படுகிறது. அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன. அந்த
இணைய தளத்தில் ‘எக்ஸ்எல்எஸ்&மெடிக்கல் பேட் பைண்டர்’ என்ற பெயரில் புதிய வழி
கூறப்பட்டுள்ளது. சப்பாத்தி கள்ளி (விஞ்ஞான பெயர், பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை
காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில்
தயாரிக்கின்றனர்.
மேலும்
வாசிக்க.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக