நம் உடலுக்கு தேவையான அதிஅவசியமான உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்)
18 Dec 2011
நமது
உடலுக்குச் சில உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) முக்கியமானவை. அந்த வைட்டமின்கள்
பற்றியும், அவை நிறைந்துள்ள உணவுப்பொருட்கள் பற்றியும் இங்கு பார்ப்போம். மேலும்...சளித் தொல்லைக்கான முலிகை மருத்துவம்!
17 Dec 2011
இருமல்,
இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில்
போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால்
மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும். மேலும்...உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள்!
17 Dec 2011
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை
உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். மேலும்...தீயில் கருகிய தோல் திசுக்கள் வளர புதிய ஜெல்
16 Dec 2011
போர்
முனையில் காயமடையும் வீரர்கள், தீ விபத்துக்கு ஆளானவர்கள் போன்றவர்களின் தோல் கருகி
மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும்...இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ
16 Dec 2011
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று
அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண
முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். மேலும்...மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
15 Dec 2011
மார்பக
புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என
விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும்...மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான பத்து உணவு வகைகள்
15 Dec 2011
தயிரிலுள்ள
கல்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில்
மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில்
தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது. மேலும்...இளமையை தக்க வைக்கும் எளிய உணவுகள்!
15 Dec 2011
என்றும்
பதினாறாக இருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விரைவில்
உடல் முதுமை தோற்றத்தை அடைவதை தள்ளிப்போடலாம்- மேலும்...மேனியை மினு மினுக்க வைக்கும் தேன், ஆரஞ்சு!
14 Dec 2011
இந்த குளிர்
காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே
வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்...முகம் அதிக அளவில் வறண்டு
போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள். மேலும்...தாம்பத்யத்தில் சிக்கலை ஏற்படுத்தும் தைராய்டு!
14 Dec 2011
மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை
வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. மேலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக