நடப்பு கவிதைகள்
தமிழை நேசியுங்கள் ,,,,
தமிழனாய் பிறந்ததினால் தாய் நாட்டில் தாகங்களோடு தவிப்புகள் மட்டுமே சொந்தமானது |
நடப்பு கவிதை | சிந்து.எஸ் | 25, December 2011 | More |
நத்தார் பண்டிகையே நீ வருக !
நாதன் பிறந்த நாளாம் நத்தார் பண்டிகையே நல்லதே நீ கொண்டு வருக ! |
நடப்பு கவிதை | சிந்து.எஸ் | 25, December 2011 | More |
!!! தூயவரே உன் தூய பார்வையை தூவி விடு !!!
ஆண்டவரே அன்புள்ள ஒரு நெஞ்சம் அவஸ்த்தையில் துடிக்கிறது அறியலையோ இறைவா நீ இன்னும் அரவணைத்திடு இறைவா உன் அகத்தால் |
நடப்பு கவிதை | சிந்து.எஸ் | 22, December 2011 | More |
ஏன் இந்த மௌனம்
நட்பெனும் என் வட்டத்துள் வந்த முதல் பூவும் நீ ! இன்று எனை வருத்தி விட்டுப்போன முதல் பிறையும் நீ !! |
நடப்பு கவிதை | தர்சன்.பி | 21, December 2011 | More |
கைகொடுக்கும் நட்புலகம்
தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து தவழ்ந்து வரும் தங்கமேயுனை அன்புக்கரம் நீட்டி அகமகிழ்வுடன் காத்திருக்கிறேன் |
நடப்பு கவிதை | ஹாசிம் | 20, December 2011 | More |
மரணம்
வெட்டவெளி நாட்டில் நட்டநடு ராத்திரியில் சொந்தம் விட்டு தேசம் விட்டு அகதி என்ற பெயர் தாங்கி |
நடப்பு கவிதை | நாகாலி | 19, December 2011 | More |
நாலரை கோடி வயசு
நாலரை கோடி வயசு என்கிறார் உலகே உனக்கு முதுமை இல்லாத இளமையில் இன்னும் நீ |
நடப்பு கவிதை | வல்வை சுஜேன் | 18, December 2011 | More |
என் நம்பிக்கை
வெளிச்சத்தின் புன்னகையே நான் சுதந்திரமாக சிரித்து இறந்தகாலமாகி விட்டது |
நடப்பு கவிதை | மண்டூர் முகுந்தன் | 16, December 2011 | More |
வந்தென்? வாழ்ந்தென்?
வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள் தந்துமென் தமிழன்னையே சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும் சோரும் நிலையானதே |
நடப்பு கவிதை | கிரிஷாசன் | 11, December 2011 | More |
அவசர உலகே உன்னோடு நாங்கள்
அவசர உலகே உன்னோடு நாங்கள் விபத்துக்களில் திருப்பு முனைகள் உயிரா உலக வலமா பயணங்கள் பாதியில் |
நடப்பு கவிதை | வல்வை சுஜேன் | 10, December 2011 | More |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக