ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.

புதன், 22 மே, 2013

மனைவியின் மனம் கவர உளவியல் நிபுணர்கள் கூறும் பாலியல் தேவைகள்!


மனைவியை கவர நிபுனர்கள் கூறும் முக்கிய விடயங்கள் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் ஆகையால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல.

ஞாயிறு, 31 மார்ச், 2013

காதல் ஹார்மோன் என்ன செய்யும் தெரியுமா?


காதல் ஹார்மோன் என்ன செய்யும் தெரியுமா?

[ சனிக்கிழமை, 30 மார்ச், 2013, ]
காதல் ஹார்மோன் என்ன செய்யும்
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? என்று கேட்டிருப்பார் ஒரு கவிஞர். உடம்பில் சுரக்கும் காதல் ஹார்மோன்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்கிறதாம்.
மூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறதாம் எனவே இதனை காதல் ஹார்மோன் என்று செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
இந்த ஹார்மோன் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. குழந்தை பிறப்பு, மனஅழுத்தம் போக்குவது, உள்ளிட்ட 11 வகையான நன்மைகளை செய்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்த ஹார்மோன் செய்யும் மாயம் பற்றி நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

செவ்வாய், 26 மார்ச், 2013

இதையும் சொடுக்கி படிக்கலாம்


இதையும் சொடுக்கி படிக்கலாம்

வருகை புரிந்தோர்

ஞாயிறு, 3 மார்ச், 2013

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!


[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச், 2013, ]
முத்த மழைக்குக் குளிர்ந்து
எல்லோருக்கும் தெரிந்ததுதான் - பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..
சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண்மை போலவே செய்து ஆண்களுக்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

வெள்ளி, 1 மார்ச், 2013

உங்கள் கம்ப்யூட்டருக்குள் ஒரு ஒற்றன்


கீழ்படிய மறுக்கும் மகனைப்போல,முகம் கொடுத்து பேசாத மனைவியைப்போல,திடிரென‌ காலை வாறிவிடும் நண்பனைப்போல கம்ப்யூட்டரும் அடிக்கடி உங்களை சோதிக்க கூடும்.மிகுந்த ஈடுபாட்டோடு வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக செயலிழந்து போகலாம்.இமெயிலில் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யும் போது திடீரென வேகம் குறைந்து போய்விடலாம்.காரணமே தெரியாமல் மக்கர் செய்து வெறுப்பேற்றலாம்.

உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013