அப்பாக்குட்டிஏனைய இணைப்புகள்
பக்கங்கள்
முகப்பு
இணைய தளங்கள்
ஏனைய இணைப்புகள்<><> இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.
புதன், 28 டிசம்பர், 2011
அந்தரங்கம்
அந்தரங்கம்
பெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்?
*அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களை புரிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு சற்று குழப்பமாகவே உள்ளது. எந்த நேரத்தில் என்ன நினைக்கிறார்கள் என்று பல ஆண்களுக்கு தெரியவில்லை. ...
சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான "டிப்ஸ்"
திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" ...
உச்சக்கட்டம் பற்றி ஓர் அறிமுகம்
பண்டைய காம நூல்களில், காமம் என்பது எள்ளளவும் தவறில்லை. மனிதர்கள் அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப்ப பிறந்தவர்களே என்பதை எடுத்துக்காட்டுவதற்க்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை ...
ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்
குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் ...
செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா?
லண்டன்:மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ...
முதுமையிலும் தாம்பத்யம்
வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.40 முதல் ...
திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது
லண்டன் :திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி ...
"இச் அது நச்சு" இனம் புரியாத ஈர்ப்பு "முத்தம்"
காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் ...
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் ...
இளவயது - நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு ...
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.
இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் ...
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில ...
படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?
பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாதவர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? உங்களுக்காக இதோ ...
உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்
உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் ...
முருங்கை ஓர் இயற்கை வயாகரா
வயகரா! வயகரா!! வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் ...
நல்லா கேட்டுகோங்க .....முதலிரவில் தூங்குங்கள்
திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக ...
செக்ஸ் ஆசை ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்போது உண்டாகிறது?
உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே ...
படுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி?
பெண்களில் இருபத்தைந்து சதவிகிதத் தினருக்கும் மேல் தாம்பத்திய உறவில் சிறிதும் நாட்டமில்லாத வர்களாக இருப்பதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. நீங்களும் அந்த ரகத்தில் ஒருவரா? ...
சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், டி.வி ...
பெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?
* சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த ...
First
Previous
1
2
3
Next
Last
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக